Arun shanmugam | dharun a | thangavel v | sanmugam ramakrishnan | Arun
shanmugam | dharun a | thangavel V | sanmugam ramakrishnan | Arun s
டிரேடிங் தொழில் பார்ப்பதாகவும்
Robo டிரேடிங் செய்வதாகவும் அதன் மூலம் தினமும் முதலீடு தொகையை
இரட்டிப்பாக மாற்றி கொடுக்க முடியும் என்று ஆசை வார்த்தைகள்
சொல்லி பணம் நுதன முறையில்
சம்பாதித்து எல்லோரையும் ஏமாற்றி வருகின்றான்.
இதையே தனது தொழிலாக வைத்துள்ளான்.
அதற்கான இன்றைய தொழில் நுட்ப அறிவு கொண்டு அதாவது வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அதை youtube channel video discription ல கொடுத்தும் உள்ளான்.
தந்திரம்1
YouTube channel மூலம் தான் இவ்வளவு பணம் பண்ணி தர முடியும் என்று நுதன பேச்சு பேசி மக்களை வலையில் சிக்க வைத்து கொள்ளுவதே திட்டம்.
https://youtu.be/9zc7BjXS3xU
தந்திரம்2
அப்படி வீடியோ பார்க்கும் நபர்களின் மேலும் ஆசையை தூண்டு விதமாக
வாட்ஸ். ஆப் குரூப் link share செய்து விடுவது.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் இணையலாம் என்றும்
முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களை இவனுடைய target ஆகும்.
தந்திரம் 3
அப்படி வாட்ஸ் ஆப் குரூப் ல வந்த நபர்களை கவரும் விதத்தில் பலருக்கும் பணம் நான் பணம் பண்ணி கொடுப்பதாக fake money transfer receipt களை தினமும் போட்டு
கொண்டு இருபது வாடிக்கையாக செய்வது ஆகும்.
YouTube channel video discription ல கொடுத்திருந்த வாட்ஸ் அப் குழு
தந்திரம் 4
அப்படி தொடர்ச்சியாக போடும் போது இன்று 12hours, 24hours, one week concept போவதாக தகவலை கொடுப்பது. இவ்வாறு கொடுக்கும்
போது இதில் குழு உறுப்பினர் தொடர்பு கொள்ளும் ஆசையை
தூண்டு விதமாக செய்வதே இவனுடைய பணம் திருட்டும்
நல்ல technic ஆகும்.
கம்பெனி ஈரோடு மாவட்டத்தில் இருப்பதாகவும் சொல்லி கொள்வான்
இது மாதிரி தினமும் காலை மாலை நேர வேளையில் பதிவு வெளியிடு செய்வது போன்ற செயல்கள் செய்வது இவனுடைய மகத்தான செயல் ஆகும்.
கீழே உள்ள வாட்ஸ் அப் குரூப் பாருங்கள்
தந்திரம் 5
தான் இருப்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் ஆகும். நான் வீட்டில் தான் trade செய்து வருவதாக கூறி கொள்வான். தான் forex trading - share market trading மற்றும் crypto currency trading செய்வதாக சொல்லி கொள்வான். நேரடியாக நீங்கள் வந்து பணம் கொடுக்கலாம் என்று சொல்லி கொள்வான்.
தந்திரம் 6
இவன் கொடுக்கும் bank account number details எல்லாமே அந்தியூர் பகுதியில் உள்ள கிளைகள் கொடுப்பது மேலும் அவன் மேல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
