இன்னும் இவனை போன்று நிறைய நபர்கள் இதே போல பல இடங்களில் பண மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளது. இனிமேல் இது போன்று தவறு நடக்கமால் நிறுத்தவே பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மன நிம்மதி மற்றும் மன ஆறுதல் கொள்ளவே இந்த வீடியோ பதிவு. 
இன்று இன்னும் அதிகமாவே பண மோசடி செய்பவர்கள் அவர்களிடம் இருந்து நாம் தப்பிக்க விழிப்புணர்வு அவசியம். எனவே இந்த  ஆன்லைன் திருடன் அந்தியூர் அருண் பற்றிய தகவல் வெளியிடப் படுகிறது.  யூடியூப் சேனல் மூலம் வீடியோ பதிவு செய்யப்படுகிறது 
வீடியோ பதிவு பற்றிய தகவல் மற்றும் வீடியோ லிங்க் விரைவில் வெளியிடப்படும்.
நன்றி