Lockdown முடிந்த சில நாட்கள் முன்பு
அவன் மக்களின் பணத்தை சூறையாடும் யுக்திக்கு பயன் படுத்தி கொண்டு இருப்பது ஈரோடு மாவட்டம் பகுதியில் பஸ் நிலையம் அருகாமையில் ஒரு கம்பெனியை தொடங்கி தனது கை வரிசையை காண்பித்ததாக தகவல் உள்ளது. இது மட்டும் தகவல் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கிரீன் ஷாட் பாருங்க அதற்கான வாட்ஸ் அப் குரூப் பற்றிய தகவல் பெற்று உங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
மேலும் முகவரி கொடுக்கின்றோம்.
அது உங்கள் பார்வைக்காக பதிவு செய்து அதன் location map link விரைவில் upload செய்கின்றோம்.
முகவரி உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
