அதனுடைய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
கிளிக் செய்து பாருங்கள்.
இது மாதிரியான தவறான வீடியோ பதிவுகளை பார்த்து நீங்க நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வு க்காக மட்டுமே இந்த வீடியோ பதிவு லிங்க் கொடுக்கப்படுகிறது.
இந்த வீடியோ பதிவு சொல்லப்பட்டுள்ள தகவல் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் ஏழை மக்கள் பயன் பெறுவே மற்றும் கடன் பட்டவர்கள் என்று டிரேடிங் பற்றிய சில புரியாத தகவல் மற்றும் மக்களை ஏமாற்றும் விதங்களை சொல்லி ஆசையை தூண்டி இந்த செயலை செய்து வருகின்றான்.
